கன்னி ராசி மோதிரம் - Virgo Rashi Ring
கன்னி ராசி மோதிரம் - Virgo Rashi Ring

கன்னி ராசி மோதிரம் - Virgo Rashi Ring

₹ 685


கன்னி ராசி மோதிரம்  -  டைகர் கல் (  Tiger Stone )  மோதிரம் 

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு அபூர்வ ரத்தினக் கல்லிற்கும் இயற்கையான நிறத்திற்கும் ஏற்ப ஒளியையும், மின் காந்த சக்தியையும் உமிழும் குணம் கொண்டது. அப்படிப்பட்ட அபூர்வ ரத்தினக் கற்களின் குணத்தைப் புரிந்து கொண்டு சரியான  முறையில் பட்டை தீட்டியும் உருவாக்கினால் இயற்கையான ரத்தினக் கல் அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்தும் குணம் கொண்டதாக மாறிவிடும்.. அபரிதமான சக்தியை வெளிப்படுத்தும் ரத்தினக்  கற்களை மந்திரங்கள் கொண்டு உருவேற்றி குறிப்பிட்ட ராசிக்காரர்கள் பயன்படுத்தும் போதும். நம் வாழ்க்கையில் பல வெற்றிகளை உருவாக்கி தந்திடும்.

ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில்  கன்னி ராசிக்காரர்களுக்காக பிரத்யோகமாக மந்திரம் உருவேற்றப்பட்ட  டைகர் கல் மோதிரம் செய்து வழங்குகிறோம்.

கன்னி ராசி மோதிரம் பயன்கள்

  • மனம் அமைதியாகும்.
  • நினைவாற்றல் மிகும்.
  • தீய கனவுகள் வராது.
  • உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.
  • குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
  • தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
  • வியாபாரம் விருத்தியாகும்.
  • காரியத்தடை விலகும்
  • பணப்பிரச்சிணை நிரந்தரமாக தீரும்
  • செல்வ வளம் பெருகும்.
  • குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும்.
  • பொருளாதார தடை விலகும்.
  • தொழில்மேன்மை அடையும்.
  • வியபாரம் அபிவிருத்தி அடையும்
  • கண்திருஷ்டி பாதிப்பு விலகும்.

 


No Customer Reviews

Share your thoughts with other customers