ரிஷபம் ராசி மோதிரம் - மரகதம் கல் ( Emerald Stone ) மோதிரம்
இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு அபூர்வ ரத்தினக் கல்லிற்கும் இயற்கையான நிறத்திற்கும் ஏற்ப ஒளியையும், மின் காந்த சக்தியையும் உமிழும் குணம் கொண்டது. அப்படிப்பட்ட அபூர்வ ரத்தினக் கற்களின் குணத்தைப் புரிந்து கொண்டு சரியான முறையில் பட்டை தீட்டியும் உருவாக்கினால் இயற்கையான ரத்தினக் கல் அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்தும் குணம் கொண்டதாக மாறிவிடும்.. அபரிதமான சக்தியை வெளிப்படுத்தும் ரத்தினக் கற்களை மந்திரங்கள் கொண்டு உருவேற்றி குறிப்பிட்ட ராசிக்காரர்கள் பயன்படுத்தும் போதும். நம் வாழ்க்கையில் பல வெற்றிகளை உருவாக்கி தந்திடும்.
ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்காக பிரத்யோகமாக மந்திரம் உருவேற்றப்பட்ட மரகதம் கல் ( Emerald Stone ) மோதிரம் செய்து வழங்குகிறோம்.
ரிஷபம் ராசி - மரகதம் கல் ( Emerald Stone ) மோதிரம் பயன்கள்