Panchagavya Vilakku - பஞ்சகவ்ய விளக்கு
₹ 2,250
₹ 4,500
50%
🔴 நமது முன்னோர்கள் பஞ்சபூதங்களின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு. அதி சூட்சும வழியை கண்டறிந்தார்கள்
மஹாலஷ்மியின் அம்சமான பசுவிடமிருந்து பெறக்கூடிய. ஐந்துவிதமான புனித பொருளில் பஞ்சபூதங்களின் ஆகர்ஷணம் அதிகம் இருப்பதை அறிந்தார்கள் நமது முன்னோர்கள்
📙 பசும்பாலில் சந்திர பகவானின் ஆகர்ஷணமும்,
📙 பசுந்தயிரில் வாயு பகவானின் ஆகர்ஷணமும்,
📙 பசு நெய்யில் சூரிய பகவானின் ஆகர்ஷணமும்,
📙 பசுஞ்சாணத்தில் அக்னி பகவானின் ஆகர்ஷணமும்,
📙கோமியத்தில் வருண பகவானின் ஆகர்ஷணமும்,
இருப்பதை அறிந்த நமது முன்னோர்கள். ஐந்துவிதமான புனித பொருளை ஒன்றாக இணைத்து. பஞ்சகவ்ய விளக்கை உருவாக்கி. அதில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டனர்.
பஞ்சகவ்ய விளக்கை தொடர்ந்து 48 நாட்கள் வீட்டில் . ஏற்றும் போது ஏற்படும் நன்மைகள்.
📍 செல்வமும் பெருகும்.
📍 கடன் பிரச்னை தீரும்.
📍 தொழிலில் முனேற்றம் ஏற்படும்.
📍 குடும்பத்தில் அமைதி நிலவும்.
📍 உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்
📍 நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.
📍 தீய சக்திகளின் பாதிப்புகள் அகலும்.
📍 தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும்
📍 கண்திருஷ்டி முற்றிலுமாக அகலும்.
பஞ்சகவ்விய விளக்கு ஹோமம் போல் எரிந்து சாம்பலாகும் வரை அதை அப்படியே விடும் பொழுது அக்னிஹோத்ரம் யாகம் செய்யும் பலனை பெறலாம்.
ஸ்ரீ குருஜி ஆஷ்ரமத்தில் உற்பத்தி செய்யப்படும் பஞ்சகவ்ய விளக்கு நாட்டு பசுவிடம் இருந்து பெறக்கூடிய புனித பொருளிருந்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது
Product Ratings & Reviews