Original Karungali Amulet / கருங்காலி தாயத்து / करुंगली ताबीज - with certificate
₹ 585
₹ 700
16%
- கருங்காலி தாயத்து
இந்திய திருநாட்டில் உள்ள மரங்களில் பல அதி அற்புதமான சக்தி நிறைந்ததாகும். அவற்றில் மிக முக்கியமரம் கருங்காலி மரம் என்று துணிந்து கூறலாம். காரணம் எங்கே கருங்காலி மரம் வளர்கிறதோ அங்கே இடி விழாது மின்னல் தாக்காது அவ்வளவு விரைவில் இயற்க்கை சீற்றங்கள் அண்டாது. அதனால் தான் பண்டையகால கோவில் கோபுர கலசங்களில் நவதானியதோடு கருங்காலிகட்டையையும் கலந்து வைத்து கும்பாபிஷேகம் நடத்துவார்கள்.
அந்த கால சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் கையில் தவம் செய்வதற்காக ஒரு கட்டையை வைத்திருப்பதை பழைய சிற்பங்களும் ஓவியங்களும் நமக்கு காட்டுகிறது. அந்த கட்டை கருங்காலி மரத்தால் செய்யப்பட்டதாகும். அதை சித்தர்கள் பயன்படுத்தியதற்கு மிக முக்கிய காரணம் பிரபஞ்ச வெளியில் நிறைந்திருக்கும் மின்காந்த அலைகளை ஒட்டுமொத்தமாக கிரகித்து அதை வைத்திருப்பவர்களின் உடம்பிற்குள் அனுப்பும் இதனால் மந்திர சித்தியும் தியான சித்தியும் வாக்கு சித்தியும் ஏற்படும் குற்றால குறவஞ்சி என்ற சிற்றிலக்கிய நூலில் திரிகூட ராசப்ப கவிராயர் மலைக்குறத்தி கையில் கருங்காலி கட்டையை வைத்து கொண்டு குறி சொல்வதாக பல பாடல்களில் கூறுகிறார். அதனுடைய உண்மையான பொருள் கருங்காலி கட்டை சகலவிதமான தெய்வீக சக்திகளையும் தனக்குள் ஈர்க்க வல்லது.
தீய மந்திர பிரயோகங்களை ஒருநொடியில் பயனற்று போக செய்ய வல்லது. அத்தோடு மட்டுமல்ல நமது குலதெய்வத்தின் அருளையும் நமக்கு தங்கு தடையில்லாமல் ஈட்டித்தர வரல்லது தோதகத்தி என்று மறுபெயர் கொண்ட கருங்காலி கட்டை எங்கு இருக்கிறதோ அங்கு தீய மந்திர மந்திரங்களை வேலை செய்யாது..
பல அற்புத சக்திகளை கொண்ட கருங்காலி மரத்தில் இருந்து முழு பலனை பெறுவதற்கு ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில்முறைப்படி பூஜை செய்யப்பட்டு மந்திர உரு ஏற்றப்பட்டு உங்களுக்காக கருங்காலி தாயத்து செய்து வழங்குகிறோம்.
- 🔴 கருங்காலி தாயத்து பயன்படுத்தும் முறை
ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் பூஜை செய்து தரப்படும் கருங்காலி தாயத்தை தாங்கள் பெற்றவுடன் முதலில் 24 மணிநேரம் பசும்பாலில் ஊற வைக்கவும் இரண்டாவது நாளில் மஞ்சள் நீரில் 24 மணி நேரம் ஊறவைக்கவும் மூன்றாவது நாள் சாதாரண நீரில் 24 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு இஷ்டதெய்வம் அல்லது குலதெய்வத்தை வணங்கி அணிந்து கொள்ளவும். இறப்பு வீட்டிற்கு செல்லும் போது அணிய வேண்டாம், பெண்கள் தூர நாட்களில் அணிய வேண்டாம்.
- Karungali Amulet (Ebony Amulet)
Many of the trees in India are full of amazing powers. It can be safely said that the most important tree among them is the ebony tree. The reason is that where the ebony tree grows, thunder does not fall, lightning does not strike, and nature's furies are not so quick. That is why kumbabhishekam is performed by mixing Navathaniya with Karungali wood (Ebony wood) in ancient temple gopura kalasas.
Old sculptures and paintings show us that the Siddhas, Gnanis and Rishis of that time held a stick in their hands is Karungali (ebony wood). The main reason why Siddhas use it is that it captures all the electromagnetic waves in the universe and transmits them into the body of the wearer, resulting in mantra siddhi, meditation siddhi,.
The ebony log can attract all kinds of divine powers into itself.
Able to render evil spells ineffective in an instant. Not only that, but also the grace of our family deity, we are able to earn without hindrance
The black wood re-named as Thothakathi does not work evil mantras wherever it is present.
To get the full benefits of the ebony tree which has many miraculous powers, at Sri Guruji Ashramam we offer black ebony talisman for you after proper pooja and mantra.
- 🔴 Method of using Karungali
As soon as you receive the Karungali of Sri Guruji Ashram, first soak it in cow's milk for 24 hours, on the second day, soak it in turmeric water for 24 hours, and on the third day, soak it in normal water for 24 hours. Then worship the Ishta Devata or Kula Devata and wear it. Don't wear it while visiting the funeral, women should avoid wearing during menstrual cycle.
- करुंगली ताबीज (आबनूस ताबीज)
भारत में कई पेड़ अद्भुत शक्तियों से भरे हुए हैं। यह सुरक्षित रूप से कहा जा सकता है कि उनमें से सबसे महत्वपूर्ण वृक्ष आबनूस का वृक्ष है। कारण यह है कि जहां आबनूस का पेड़ उगता है वहां वज्र नहीं गिरता, बिजली नहीं गिरती और प्रकृति का प्रकोप इतना तेज नहीं होता। इसीलिए प्राचीन मंदिर गोपुर कलशों में नवतनिया को करुंगली की लकड़ी (आबनूस की लकड़ी) के साथ मिलाकर कुंभाभिषेक किया जाता है।
पुरानी मूर्तियों और चित्रों से हमें पता चलता है कि उस समय के सिद्धों, ज्ञानियों और ऋषियों के हाथों में एक छड़ी थी जो करुंगली (आबनूस की लकड़ी) थी। सिद्ध इसका उपयोग करने का मुख्य कारण यह है कि यह ब्रह्मांड में सभी विद्युत चुम्बकीय तरंगों को पकड़ता है और उन्हें पहनने वाले के शरीर में प्रसारित करता है, जिसके परिणामस्वरूप मंत्र सिद्धि, ध्यान सिद्धि होती है।
आबनूस का लट्ठा सभी प्रकार की दैवीय शक्तियों को अपनी ओर आकर्षित कर सकता है।
दुष्ट मंत्रों को एक पल में निष्प्रभावी करने में सक्षम। इतना ही नहीं बल्कि अपने कुलदेवता की कृपा से भी हम निर्विघ्न कमाई कर पाते हैं थोथाकथी के रूप में फिर से नामित काली लकड़ी जहां कहीं भी मौजूद है वहां बुरे मंत्र काम नहीं करते हैं।
कई चमत्कारी शक्तियों वाले आबनूस के पेड़ का पूरा लाभ पाने के लिए श्री गुरुजी आश्रम में हम उचित पूजा और मंत्रोच्चारण के बाद आपके लिए काले आबनूस का तावीज़ चढ़ाते हैं
Product Ratings & Reviews