கண் திருஷ்டி தாயத்து - Kan thirusti (Nazar)Amulet

5.0
Ratings

₹ 350


பொறாமைகொண்ட ஒரு மனிதனது தீய பார்வையானது, இன்னொரு மனிதனை பாதித்து அவனது உடலையும், மனதையும், தொழிலையும் வாழ்க்கையின் அனைத்து வசந்தங்களையும் கெடுத்துவிடுகிறது. இதை நமது முன்னோர்கள் கண்திருஷ்டி என்று அழைத்தார்கள். இந்த தோஷத்தில் இருந்து விடுபட நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த வழி குறிப்பிட்ட அபூர்வ மூலிகையை பீஜ மந்திரங்களை கொண்டு உருவேற்றி அவற்றை தாயத்தாக அணியும் போதும் கண்திருஷ்டி அனைத்தும் விலகிவிடும். ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் இமயமலையில் இருந்து பெறக்கூடிய அபூர்வ மூலிகையை கொண்டு கண்திருஷ்டி தாயத்து செய்து வழங்குகிறோம் . இந்த தாயத்தை அணியும் போது கண்திருஷ்டி உங்களை நெருங்கமல் பார்த்து கொள்ளும்.

The evil eye of one envious man infects another man and spoils his body, mind, career and all the springs of life. Our forefathers called it Nazar or evil eye. There are many ways to get rid of this dosha. The best among them is to incubate certain rare herbs with beeja mantras and wear them as talismans to remove all the evil eye. At Sri Guruji Ashram we offer nazar Amularet with a rare herb sourced from the Himalayas. Nazar will keep you away while wearing this amulet.

एक व्यक्ति की कुदृष्टि से दूसरे  मनुष्य को  संक्रमित कर देती  है और उसके  शरीर,  मन,  करियर और जीवन के सभी संतोस्ट को नष्ट कर देती है। हमारे पूर्वजों ने इसे  नजर  या  बुरी नजर कहा था। इस दोष से छुटकारा पाने के कई तरीके हैं। उनमें से सर्वश्रेष्ठ  कुछ  दुर्लभ जड़ी बूटियों को बीज मंत्रों से बनाया गया है और सभी  बुरी नजर को  दूर करने  के  लिए उन्हें ताबीज के रूप में धारण करना है। श्री गुरुजी आश्रम में हम  हिमालय से  प्राप्त  एक दुर्लभ जड़ी-बूटी के साथ नज़र ताबीज पेश करते हैं। इस ताबीज को पहनते समय बुरी नज़रों से आप दूर रहेंगे।

இதனுடன் ஹரித்துவாரில் இருந்து வரவழைக்கப்பட்ட எந்திரம் பூஜை செய்து இலவசமாக வழங்கப்படுகிறது


5.0
Based on 1 reviews
5
1
4
0
3
0
2
0
1
0