Herbs Lamp Oil - 500ml நவகிரக மூலிகை விளக்கு எண்ணெய்
₹ 149
₹ 185
19%
Lamp Oil 🪔
The Word Nava denotes “Nine and Graha means Planets. The Navagraha lamp oil is performed to reduced negative effects of nine planets and pacify them to get their benefits and spiritual ritual awakening
Nav graha lamp oil (Deepam oil) lights a lamp to nullify all evil and bring positive energy in home
Deepam oil contains Sesame oil ( 35%), Coconut oil ( 35%), Castor oil (15%) and Neem oil (10%) Ghee (5%) and 9 herbs in perfect and pure proportion to ensure that the purity and sanctity of your prayers are protected.
நவகிரஹா தீப எண்ணெய்
நவ என்ற சொல் "ஒன்பது என்பதையும் கிரஹா என்றால் கிரகங்கள் என்பதையும் குறிக்கும். நவகிரக விளக்கெண்ணெய் ஒன்பது கிரகங்களின் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும், கிரகங்களின் நல்ல ஆற்றலை அதிகரிக்கவும் நவகிரக தீப எண்ணெய் உதவுகிறது.
நவகிரஹா தீபம் எண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபடும் போது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து இல்லத்தில் மகிழ்ச்சியை கொண்டுவருகிறது.
நவகிரஹா தீப எண்ணெயில் எள் எண்ணெய் (35%), தேங்காய் எண்ணெய் (35%), ஆமணக்கு எண்ணெய் (15%) மற்றும் வேப்ப எண்ணெய் (10%) நெய் (5%) மற்றும் 9 அபூர்வ மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது
दीपक का तेल नव शब्द का अर्थ है “नौ और ग्रह का अर्थ है ग्रह। नवग्रह दीपक का तेल नौ ग्रहों के नकारात्मक प्रभावों को कम करने और उनके लाभ और आध्यात्मिक अनुष्ठान जागृति के लिए उन्हें शांत करने के लिए किया जाता है। नव ग्रह दीपक तेल (दीपम तेल) सभी बुराईयों को कम करने और घर में सकारात्मक ऊर्जा लाने के लिए दीपक जलाता है दीपम तेल में तिल का तेल (35%), नारियल का तेल (35%), अरंडी का तेल (15%) और नीम का तेल (10%) घी (5%) और 9 जड़ी-बूटियाँ सही और शुद्ध अनुपात में होती हैं ताकि शुद्धता और पवित्रता सुनिश्चित की जा सके। आपकी प्रार्थनाओं की रक्षा की जाती है।
Product Ratings & Reviews